ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
கொசு வடிவில் ஏவுகணை தயாரிப்பு

கொசு வடிவில் ஏவுகணை தயாரிப்பு

அனைவரது வீட்டிலும் பரவலாக காணப்படும் உயிரினமான கொசு நம் மேல் உட்கார்ந்தால் நாம் அடிப்போம். ஆனால் அமெரிக்காவில் அதை வைத்து ஆராயச்சி செய்து ரோபோவாக மாற்றி இருக்கிறார்கள்.

இந்த சின்ன ரோபோவில் புல்லட் வைத்து அனுப்பி ஆளையே கொல்ல முடியும். அந்த அளவுக்கு பல நவீன தொழில்நுட்பங்களுடன் இதை வடிவமைத்துள்ளது அமெரிக்கா. மேலும் இது நாடு விட்டு நாடு சென்று தாக்கும் ஏவுகணையாகவும் பயன்படுத்த உள்ளனர்.

மேலும் இதை உளவு பார்க்கும் பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளது அமெரிக்க அரசு. இதோ அந்த கொசு வடிவ ரோபோட்களில் சில இவை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]