|
||
கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை அவளில்லாமல் நாளில்லை நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல
கொடி மின்னல் போலொரு பார்வை மானோ மீனோ என்றிருந்தே குயிலோசை போலொரு வார்த்தை குழாலோ யாழோ என்றிருந்தேன் கொடி மின்னல் போலொரு பார்வை மானோ மீனோ என்றிருந்தேன் குயிலோசை போலொரு வார்த்தை குழாலோ யாழோ என்றிருந்தேன் நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள் தீயோடு பஞ்சை சேர்த்தாள் நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள் தீயோடு பஞ்சை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவனில்லை ல ல லல்ல லா ல ல லல்ல
கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது சிலை வண்ணம் போலவள் தேகம் இதழிலில் மதுவோ குறையாது கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள் தன்னோடு என்னை சேர்த்தாள் என்னோடு தன்னை சேர்த்தாள் தன்னோடு என்னை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ?
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |