ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைை
TUESDAY, FEBRUARY, 26, 2013

Print

 
கம்பன் விழாவின் (2013) மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்த

கம்பன் விழாவின் (2013) மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்த . . .

கம்பன் விழாவின் (2013) மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட கொழும்பு ஸ்ரீமயுரபதி தேவஸ்தான அறங்காவலர் பெ. சுந்தரலிங்கம், திருமதி சுந்தரலிங்கம், சைவ மங்கையர் கழகத் தலைவி திருமதி சிவானந்தி துரைசாமி, கொழும்பு கம்பன் கழக பெருந்தலைவர் ஜே. விஸ்வநாதன் மற்றும் கொழும்பு பம் பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா ஆகியோரைப் படத்தில் காணலாம். (படம்: ஏ. மதுரைவீரன்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]