ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

சச்சினின் சாதனையை முறியடித்தார் டோனி

சச்சினின் சாதனையை முறியடித்தார் டோனி

இந்திய அணியின் தலைவர் டோனி சச்சின் எடுத்திருந்த 217 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ள்¡ர்.

மும்பையில் 1978ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் 205 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதுவே சாதனையாக இருந்தது.

பின் 1999ம் ஆண்டு அகமதாபாத்தில் நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 217 ஓட்டங்களை எடுத்து இந்த சாதனையை முறியடித்தார். சச்சினின் இந்த சாத னையை சென்னையில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி யில் 4ம் நாளான நேற்று தலைவர் டோனி முறியடித் திருக்கிறார். அவர் 224 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து வெளியே றியது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி