ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

பருத்தித்துறையில் டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

பருத்தித்துறையில் டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த மூவருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 12,000 ரூபா அபராதம் விதித்தது.

டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த மூன்று பேரும் பருத்தித்துறை நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் பருத்தித்துறைப் பொலிஸாரால் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதி தலா 4,000 ரூபா அபராதம் விதித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி