ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா மாதம் பிறை 12
நந்தன வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,SEPTEMBER, 29, 2012
வரு. 80 இல. 232
 

சர்வதேச சிறுவர் தினம்

சர்வதேச சிறுவர் தினம்

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், சிறுவர்களுக்காக நிகழ்த்தப்படும் வன்முறைகளை கண்டிப்பதற்காகவும், இதுபோன்ற வேறு காரணங்களுக்காகவுமே ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகத்தில் மனித நேயமற்றவர்களே சிறுவர்களைத் துன்புறுத்துகின்றனர். அவர்களும் எம்மைப் போன்று சிறுவர்களாக இருந்து வளர்ந்தவர்கள் தானே?

அன்பு, கருணை, இரக்க உள்ளம் கொண்ட மேதைகள் நீண்ட ஆயுள் பெற்றவர்கள்.

வண்ண மலர்கள் போல கள்ளங்கபடமின்றி வாழும் சிறுவர்கள் அனைவரும் தேசத்தின் செல்வங்கள் அவர்களுடன் மகிழ்ந்து வாழும் ஆசிரியர்கள் பெரும் பாக்கிய சாலிகள் ஆவார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி