ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

உலகக் கிண்ண கபடி போட்டியில் ஊக்கமருந்து சோதனை தொடக்கம்

உலகக் கிண்ண கபடி போட்டியில் ஊக்கமருந்து சோதனை தொடக்கம்

உலகக் கிண்ண கபடி போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை சேகரித்துள்ளது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா).

நடைபெற்ற 3 போட்டிகளில் பங்கேற்ற 6 அணிகளைச் சேர்ந்த 12 வீரர்களிடம் இருந்து சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி