ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

பிரான்ஸ் பட்ஜெட்டில் சலுகைகள் குறைப்பு

பிரான்ஸ் பட்ஜெட்டில் சலுகைகள் குறைப்பு

பிரான்ஸ் பட்ஜெட்டில் சலு கைகள் குறைத்து தாக்கல் செய்யப்ப டவுள்ளது. பிரான் ஸில் அடுத்த ஆண் டுக்கான பட்ஜெட் வரும் புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த பட்ஜெட்டில் 2 வது உலகப் போருக்கு பின் முதன் முறையாக சலுகைகளை குறைத்து தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஆனால் பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கை யில் 2012 பொது பட்ஜெட்டில், சலுகைகளை குறைப்பதால் மட்டுமே கடன் சுமை பற்றாக்குறையை சமாளிப்பது போதுமானதாக இருக்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி