ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE,21, 2011

Print

 
ஹட்டன் நகர சபை முன்பாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை

ஹட்டன் நகர சபை முன்பாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரதான நகரான அட்டன் நகருக்கு பல பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கருதி மேம்பாலம் ஒன்றை அமைக்க அட்டன் டிக்கோயா நகர சபை முன் வந்துள்ளது.

ராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட திநிதியில் இருந்து 39 ரூபா இலட்சம் நிதியை அட்டன் டிக்கோயா நகர சபைக்கு வழங்கியுள்ளார்.

இந்த மேம்பாலம் அட்டன் நகர சபையின் முன்னால் நிறுவப்பட உள்ளதாக நகர சபை முதல்வர் வைத்தியகலாநிதி அழகமுத்து நந்தகுமார் தெரிவித்தார். (ஐ-ஞ)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]