வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

‘சுப்பர் சிக்ஸ்டீன் 2010’ இல் கொழும்பு ஸாஹிரா வெற்றி

‘சுப்பர் சிக்ஸ்டீன் 2010’ இல் கொழும்பு ஸாஹிரா வெற்றி

கொழும்பு ஸாஹிரா கல்லூரி பழைய மாணவத் தலைவர்களின் சங்கத்தினால் ஒழுங்கு செய்த ஸாஹிரா ‘சுப்பர் சிக்ஸ்டீன் 2010’ உதைபந்தாட்டப் போட்டி அண்மையில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி உதைபந்தாட்டக் குழு உறுப்பினர்கள் ரூபா 50,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணத்தை பிர தம அதிதி ஏ. எச். சுலைமானிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், கல்லூரி அதிபர் எம். எச். எம். ஜிப்ரி மற்றும் சங்கத்தின் தலைவர் தாரிக் பூசோ ஆகியோரையும் உதைபந்தாட்ட குழுவினரை பிரதம அதிதிக்கு அறிமுகப்படுத்துவதையும் காணலாம். (படம்:- ருஸைக் பாருக்)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »