|
||||||
பாகிஸ்தானுக்கு உதவ பின்லேடன் வேண்டுகோள்
அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் குரல் பதிவு செய்யப்பட்ட ஆடியோ ‘டேப்’ வெளியாகி உள்ளது. அதில், உலக பருவநிலை மாற்றம் மற்றும் பாகிஸ்தான் வெள்ள சேதம் குறித்து பின்லேடன் கவலை தெரி வித்துள்ளான். பாகிஸ்தான் வெள்ள நிவாரண பணிகள், சரிவர நடை பெறவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் தாராளமாக உதவி செய்ய வேண்டு மென அவர் வேண்டுகோள் விடுத்து ள்ளார். |
||||||
|