ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

அச்சுப் பிரதி

 
அளவெட்டி மாணவி முதலாமிடம்

அளவெட்டி மாணவி முதலாமிடம்

தேசிய மட்டப் பாடசாலை களுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருனோதயாக் கல்லூரியைச் சேர்ந்த ரி. தனுஜா 2-70 மீற்றர் உயரம் பாய்ந்து முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இப்போட்டிகள் கடந்த வாரம் கொழும்பு சுகததாஸ விளையாட் டரங்கில் நடைபெற்றன.