வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

எதிர்வரும் 15ம் திகதி சூரிய கிரகணம்: இலங்கையிலும் பார்க்கலாம்

எதிர்வரும் 15ம் திகதி சூரிய கிரகணம்: இலங்கையிலும் பார்க்கலாம்

அபூர்வ சூரிய கிரகணமொன்று எதிர்வரும் 15ஆம் திகதி இடம் பெறுகிறது. இலங்கையின் வடபகுதி யில் இக்கிரகணம் பூரணமாகவும் அநுராதபுரத்தின் தென்பகுதியில் பகுதி யாகவும் இதனை பார்க்கலாம் என்று ஆர்தர் சி கிளார்க் கேந்திரம் தெரிவித் துள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை பாது காப்பு கண்ணாடி இன்றி சாதாரண கண்ணால் பார்ப்பது பார்வைக் கோளாறை ஏற்படுத்தும் என்றும் சில நேரங்களில் பார்வையை இழக்கவும் கூடும் என்றும் கேந்திரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டு ள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •