ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 24
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 28ம் திகதி புதன்கிழமை

அச்சுப் பிரதி

 
விளையாட்டுச் சபைக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

விளையாட்டுச் சபைக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

(கண்டி தினகரன் சுழற்சி நிருபர்)

மத்திய மாகாண விளையாட்டுச் சபைக் கான நியமனம் வழங்கும் வைபவம் இன்று மாலை 5.00 மணிக்கு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகங்களு க்கான விளையாட்டுக் குழுவினதும் மாகாண விளையாட்டு சபையினதும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்படவுள்ளன. சகல விளையாட்டுக் களையும் ஒருங்கிணைக்கு முகமாக இந் தக் குழுவும் சபை யும் புதிதாக அமைக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு மத்திய மாகாண விளையாட்டு அமைச்சர் வே.இராதா கிருஷ் ணனின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்குகிறார். (அ)